அட்டன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தாய்ப்பன்றியொன்று தனது ஏழு குட்டிகளுடன் நுழைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
அட்டன் திம்புள்ள வீதியில் உள்ள பல சரக்கு கடை ஒன்றினுள் அதன் உரிமையாளர் இருக்கையில் தனது ஏழு குட்டிகளுடன் தாய்ப் பன்றி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த கடை உரிமையாளர் செய்வதறயாமல் குழம்பியுள்ளார்
ஆனால் தாய்ப்பன்றி தனது குட்டிகளுடன் கடையின் பின்பக்கமாக சென்ற மீண்டும் கடை முன் பக்கமாக வெளியேறியுள்ளது.
அட்டன் நகரின் பல இடங்களிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால் இப்போது பகல் நேரங்களிலும் காட்டுப் பன்றிகள் சுற்றி திரிவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏழு குட்டிகளுடன் கடைக்குள் நுழைந்த தாய்ப் பன்றி. அட்டன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தாய்ப்பன்றியொன்று தனது ஏழு குட்டிகளுடன் நுழைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் அட்டன் திம்புள்ள வீதியில் உள்ள பல சரக்கு கடை ஒன்றினுள் அதன் உரிமையாளர் இருக்கையில் தனது ஏழு குட்டிகளுடன் தாய்ப் பன்றி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.இதனால் பதற்றமடைந்த கடை உரிமையாளர் செய்வதறயாமல் குழம்பியுள்ளார்ஆனால் தாய்ப்பன்றி தனது குட்டிகளுடன் கடையின் பின்பக்கமாக சென்ற மீண்டும் கடை முன் பக்கமாக வெளியேறியுள்ளது.அட்டன் நகரின் பல இடங்களிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால் இப்போது பகல் நேரங்களிலும் காட்டுப் பன்றிகள் சுற்றி திரிவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.