• Apr 25 2026

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

Chithra / Mar 4th 2026, 8:06 pm
image

 

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் HMSJ சம்பத்சம்பத் ஹீங்கந்த இன்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பௌத்த இந்து, சமய ஆசீர்வாதங்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்க அமைய அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார். 

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி  அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் HMSJ சம்பத்சம்பத் ஹீங்கந்த இன்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.பௌத்த இந்து, சமய ஆசீர்வாதங்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்க அமைய அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார். 

Advertisement

Advertisement

Advertisement