• Jan 24 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

Tharmini / Nov 24th 2024, 11:58 am
image

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில்,

குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என, தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில், குறுகிய காலத்திற்குள் தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இப் புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என, தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement