• Apr 03 2025

கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு புதிய வழி!

Tamil nila / Jul 26th 2024, 8:22 pm
image

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன் பதிவு செய்து கொள்ள முடியும்

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு புதிய வழி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன் பதிவு செய்து கொள்ள முடியும்இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement