• Sep 08 2024

மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இலங்கை?

Tamil nila / Jul 26th 2024, 8:45 pm
image

Advertisement

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று  நடைபெறுகிறது.

மேலும் இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பெற்றார்.

குறிப்பாக பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani மற்றும்  Kavisha Dilhari ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

மேலும் இன்றைய போட்டியில்141 ஓட்டங்களை  பெற்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.



மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இலங்கை மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று  நடைபெறுகிறது.மேலும் இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பெற்றார்.குறிப்பாக பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani மற்றும்  Kavisha Dilhari ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.மேலும் இன்றைய போட்டியில்141 ஓட்டங்களை  பெற்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

Advertisement

Advertisement

Advertisement