• May 13 2025

திபெத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Chithra / May 12th 2025, 8:29 am
image


இந்தியாவுக்கு அண்மையில் உள்ள திபெத்தில் (Tibet) 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது இன்று அதிகாலை 2:41 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.

முன்னதாக மே 8 ஆம் திகதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

திபெத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவுக்கு அண்மையில் உள்ள திபெத்தில் (Tibet) 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கமானது இன்று அதிகாலை 2:41 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.இதனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது சேதமோ பதிவாகவில்லை.முன்னதாக மே 8 ஆம் திகதி, இந்தப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement