• Dec 14 2024

அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அதிபரை மாற்றக் கோரி திருமலையில் போராட்டம்...!samugammedia

Sharmi / Dec 7th 2023, 10:56 am
image

திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நீலபொல வித்தியாலயம் முன்பாக பெற்றோர்கள்  ஒன்றிணைந்து அதிபர், பிரதி அதிபர்களை மாற்றக்கோரி இன்றையதினம்(07)  காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. 

இரு மாணவர்களை தாக்கியமை தொடர்பில் அதிபர்களை நீக்கக்கோரியே இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

தங்களது அதிகாரங்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது இதனை கண்டிக்கிறோம். இவர்கள் தகுதியற்றவர்கள் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதில் பல பெற்றோர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அதிபரை மாற்றக் கோரி திருமலையில் போராட்டம்.samugammedia திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நீலபொல வித்தியாலயம் முன்பாக பெற்றோர்கள்  ஒன்றிணைந்து அதிபர், பிரதி அதிபர்களை மாற்றக்கோரி இன்றையதினம்(07)  காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இரு மாணவர்களை தாக்கியமை தொடர்பில் அதிபர்களை நீக்கக்கோரியே இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தங்களது அதிகாரங்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது இதனை கண்டிக்கிறோம். இவர்கள் தகுதியற்றவர்கள் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இதில் பல பெற்றோர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement