• May 13 2025

ஒரே ஒரு பதக்க மாலை - உலகையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி மகள்

Thansita / May 11th 2025, 5:43 pm
image

பேஷன் ஆஸ்கார் விருதுகள் நிகழ்வில் 2517கோடி இலங்கை  மதிப்பில் அம்பானி மகள் இஷா அம்பானி நெக்லஸ் அணிந்திருந்தாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் பல கோடிகளுக்கு சொந்தமான அம்பானியின் மகள் இஷா  அம்பானி சில நாட்களுக்கு முன்னர் நடந்த பேஷன் ஆஸ்கார் விருதுகள் நிகழ்வில் விலை மதிப்பில்லாத அதாவது  2517கோடி இலங்கை  மதிப்பில்  கழுத்தில் ஒரு நெக்லஸ் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது .

 அந்நிகழ்ச்சியின் போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பிரம்மாண்ட லுக்கில் அணிந்த ஆடை அணிகலன்களுடன் வந்திருக்கிறார்.

செதுக்கப்பட்ட கோர்செட் பாணி உடை மற்றும் அதற்குப் பொருத்தமான கருப்பு பான்ட் உடன் கூடிய நேர்த்தியான வெள்ளை ஓவர் கோட் அணிந்து இஷா அம்பானி சென்றுள்ளார்.

தங்கம், ரூபி மற்றும் மரகத வேலைப்பாடுகளுடன் கூடிய அற்புதமான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் ஓவர் கோட் செய்யப்பட்டுள்ளது. இஷா அம்பானியின் நகை அலங்காரம் ஒரு முத்து மற்றும் வைர நெக்லஸை அடுக்கிய டூசைண்ட் நெக்லஸாகும். 

ஏற்கனவே அவரது தாயார் நீடா அம்பானியின் நெக்லஸ் அமெரிக்க டாலர் படி சும்மர் 300 மில்லியன் மதிப்பில் அணிந்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்..

தற்போது இஷா அம்பானி 2517கோடி இலங்கை  மதிப்பில்  அணிந்திருக்கும் நெக்லஸின் மதிப்பு விலைமதிப்பில்லாததாம். அங்கு இஷா அம்பானி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரே ஒரு பதக்க மாலை - உலகையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி மகள் பேஷன் ஆஸ்கார் விருதுகள் நிகழ்வில் 2517கோடி இலங்கை  மதிப்பில் அம்பானி மகள் இஷா அம்பானி நெக்லஸ் அணிந்திருந்தாக கூறப்படுகின்றது.இந்தியாவில் பல கோடிகளுக்கு சொந்தமான அம்பானியின் மகள் இஷா  அம்பானி சில நாட்களுக்கு முன்னர் நடந்த பேஷன் ஆஸ்கார் விருதுகள் நிகழ்வில் விலை மதிப்பில்லாத அதாவது  2517கோடி இலங்கை  மதிப்பில்  கழுத்தில் ஒரு நெக்லஸ் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது . அந்நிகழ்ச்சியின் போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பிரம்மாண்ட லுக்கில் அணிந்த ஆடை அணிகலன்களுடன் வந்திருக்கிறார். செதுக்கப்பட்ட கோர்செட் பாணி உடை மற்றும் அதற்குப் பொருத்தமான கருப்பு பான்ட் உடன் கூடிய நேர்த்தியான வெள்ளை ஓவர் கோட் அணிந்து இஷா அம்பானி சென்றுள்ளார்.தங்கம், ரூபி மற்றும் மரகத வேலைப்பாடுகளுடன் கூடிய அற்புதமான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் ஓவர் கோட் செய்யப்பட்டுள்ளது. இஷா அம்பானியின் நகை அலங்காரம் ஒரு முத்து மற்றும் வைர நெக்லஸை அடுக்கிய டூசைண்ட் நெக்லஸாகும். ஏற்கனவே அவரது தாயார் நீடா அம்பானியின் நெக்லஸ் அமெரிக்க டாலர் படி சும்மர் 300 மில்லியன் மதிப்பில் அணிந்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். தற்போது இஷா அம்பானி 2517கோடி இலங்கை  மதிப்பில்  அணிந்திருக்கும் நெக்லஸின் மதிப்பு விலைமதிப்பில்லாததாம். அங்கு இஷா அம்பானி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement