• Oct 30 2024

பால்மா விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு..! samugammedia

Chithra / Apr 11th 2023, 8:26 am
image

Advertisement


பால்மாக்களின் விலைகள் எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பால்மாக்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.


இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்று ஆயிரத்து 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் மூவாயிரத்து 100 ரூபாவாக நிலவிய ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதமளவில் மேலும் பால்மா பொதிகளின் விலை குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.


பால்மா விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு. samugammedia பால்மாக்களின் விலைகள் எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் பால்மாக்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்று ஆயிரத்து 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.அத்துடன் மூவாயிரத்து 100 ரூபாவாக நிலவிய ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதமளவில் மேலும் பால்மா பொதிகளின் விலை குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement