• Oct 18 2024

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "பசுமை அறிவொளி" எனும் கருத்தமைவில் மாணவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு! samugammedia

Tamil nila / Apr 29th 2023, 7:16 pm
image

Advertisement

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  "பசுமை அறிவொளி"  எனும் கருத்தமைவில் மாணவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு  இன்று(29)  நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி  இடம்பெற்றது.



இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ரொறன்டோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தலைவர் ஆர்.என்.லோகேந்திரலிங்கமும் ,  சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியளாளர் சர்வராஜாவும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



சம காலத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் தொடர்பில் விருந்தினர்களால் சிறப்புரையாற்றப்பட்டதுடன் யாழ் வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.




இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் சமூக  ஆர்வலர்களென நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் "பசுமை அறிவொளி" எனும் கருத்தமைவில் மாணவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு samugammedia தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  "பசுமை அறிவொளி"  எனும் கருத்தமைவில் மாணவர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு  இன்று(29)  நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி  இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ரொறன்டோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தலைவர் ஆர்.என்.லோகேந்திரலிங்கமும் ,  சிறப்பு விருந்தினர்களாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியளாளர் சர்வராஜாவும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.சம காலத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் தொடர்பில் விருந்தினர்களால் சிறப்புரையாற்றப்பட்டதுடன் யாழ் வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் சமூக  ஆர்வலர்களென நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement