• May 04 2026

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Ziya / Sep 25th 2024, 11:28 am
image

நாட்டில் கடந்த சில மாதங்களாக 40 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், முட்டை உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   


முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். நாட்டில் கடந்த சில மாதங்களாக 40 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.மேலும், முட்டை உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

Advertisement

Advertisement

Advertisement