• Jan 26 2025

அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!

Sharmi / May 10th 2024, 9:04 am
image

நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.

அட்சய திருதியை தினமான இன்றைய தினமும்(10) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,900  ரூபாவாக பதிவாகியுள்ளது.




அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது.அட்சய திருதியை தினமான இன்றைய தினமும்(10) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.அந்தவகையில்,இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,900  ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement