• Apr 02 2025

கொழும்பில் திடீரென ஏற்பட்ட வாகன நெரிசல்! samugammedia

Tamil nila / Dec 9th 2023, 6:38 pm
image

கொழும்பின் பல பகுதிகளில் திடீரென வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதை சமிஞ்சை விளக்குகள் செயலிழந்துள்ளன.

பாதை சமிஞ்சை விளக்குகள் செயலிழந்துள்ளமையால் பாதைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வானக நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகளவான போக்குவரத்து பொலிஸை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

கொழும்பில் திடீரென ஏற்பட்ட வாகன நெரிசல் samugammedia கொழும்பின் பல பகுதிகளில் திடீரென வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.கொழும்பின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதை சமிஞ்சை விளக்குகள் செயலிழந்துள்ளன.பாதை சமிஞ்சை விளக்குகள் செயலிழந்துள்ளமையால் பாதைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.வானக நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகளவான போக்குவரத்து பொலிஸை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement