• Jan 13 2025

நியூசிலாந்து அணிக்கு 179 என்ற இலக்கு!

Tharmini / Jan 5th 2025, 3:00 pm
image

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும்,  இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று  நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமானது.

அதன்படி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து ஒருநாள் போட்டித் தலைவர்  இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

இன்னிலையில் 43 ஓவர்கள் 4 பந்துகள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களை  இழத்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தற்போது நியூசிலாந்து அணி 179 என்ற இலக்கை நோக்கி துடுபெடுத்தாடி வருகின்றது.

நியூசிலாந்து அணிக்கு 179 என்ற இலக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும்,  இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று  நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமானது.அதன்படி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து ஒருநாள் போட்டித் தலைவர்  இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.இன்னிலையில் 43 ஓவர்கள் 4 பந்துகள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களை  இழத்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.தற்போது நியூசிலாந்து அணி 179 என்ற இலக்கை நோக்கி துடுபெடுத்தாடி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement