ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை இல் முச்சக்கர வண்டி தலைகீழாக கவிழ்ந்து, குறைந்தது ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப் பதிவில் வீதியில் சென்று கொண்டிருக்கும் முச்சக்கர வண்டியை திடீரென மோட்டார் சைக்கிள் கடந்து சென்றமையால் விபத்தினை தடுக்கும் முகமாக ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால் வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மக்கள் உதவியால் வாகனத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.
இச் சம்பவம், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை தூண்டியுள்ளது.
குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளால் தலைகீழாக கவிழ்ந்த முச்சக்கர வண்டி ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை இல் முச்சக்கர வண்டி தலைகீழாக கவிழ்ந்து, குறைந்தது ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.குறித்த சம்பவத்தின் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அப் பதிவில் வீதியில் சென்று கொண்டிருக்கும் முச்சக்கர வண்டியை திடீரென மோட்டார் சைக்கிள் கடந்து சென்றமையால் விபத்தினை தடுக்கும் முகமாக ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால் வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மக்கள் உதவியால் வாகனத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.இச் சம்பவம், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை தூண்டியுள்ளது.