இலங்கையில் க.பொ.த சாதாரணதர தமிழ்மொழிப் பரீட்சைக்கு பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி தோற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இலங்கையில் 2024ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்றையதினம் நடந்து முடிந்துள்ளது
இந் நிலையில் இறுதி நாளான இன்று இரண்டாம் மொழியான தமிழ்மொழி பரீட்சை இடம்பெற்றது
இப் பரீட்சைக்கு 88 வயது மூதாட்டி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்
இவர் பெரும்பாண்மை இனத்தைச் சேந்ந்தவர் என்பதுடன் 40 வருடங்கள் ஆசிரியர் சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றார்
தற்போது இவர் பரீட்சை நிலயங்களுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
88 வயதில் தமிழ் மொழி, பரீட்சைக்கு தோற்றிய - பெரும்பாண்மையின மூதாட்டி இலங்கையில் க.பொ.த சாதாரணதர தமிழ்மொழிப் பரீட்சைக்கு பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி தோற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது இலங்கையில் 2024ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்றையதினம் நடந்து முடிந்துள்ளதுஇந் நிலையில் இறுதி நாளான இன்று இரண்டாம் மொழியான தமிழ்மொழி பரீட்சை இடம்பெற்றது இப் பரீட்சைக்கு 88 வயது மூதாட்டி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியுள்ளார் இவர் பெரும்பாண்மை இனத்தைச் சேந்ந்தவர் என்பதுடன் 40 வருடங்கள் ஆசிரியர் சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றார் தற்போது இவர் பரீட்சை நிலயங்களுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது