• Apr 03 2025

கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 3:50 pm
image

காலி - ஹெவ்லொக் வீதியில் உள்ள கால்வாயிலிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (20) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு.samugammedia காலி - ஹெவ்லொக் வீதியில் உள்ள கால்வாயிலிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (20) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement