புங்குடுதீவிலுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்றையதினம் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
புங்குடுதீவு றோ.க.த.க.வித்தியாலய அதிபரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக் கருத்தரங்குக்கான நிதி உதவியினை பிரித்தானிய நலன்புரி சங்கத்தினர் வழங்கி உதவியுள்ளனர்.
மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்தரங்கை நடாத்திய புங்குடுதீவு றோ.க.த.க.வித்தியாலய அதிபர், நிதி அனுசரணை வழங்கி உதவிய பிரித்தானிய நலன்புரி சங்கத்தினர் மற்றும் ஆசிரியருக்கு புங்குடுதீவு பாடசாலைகள் சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவிலுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு புங்குடுதீவிலுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்றையதினம் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. புங்குடுதீவு றோ.க.த.க.வித்தியாலய அதிபரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக் கருத்தரங்குக்கான நிதி உதவியினை பிரித்தானிய நலன்புரி சங்கத்தினர் வழங்கி உதவியுள்ளனர். மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்தரங்கை நடாத்திய புங்குடுதீவு றோ.க.த.க.வித்தியாலய அதிபர், நிதி அனுசரணை வழங்கி உதவிய பிரித்தானிய நலன்புரி சங்கத்தினர் மற்றும் ஆசிரியருக்கு புங்குடுதீவு பாடசாலைகள் சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.