நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞர் ஒருவர் பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பளையில் நாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் கைது. நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞர் ஒருவர் பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.