• Nov 12 2024

மழையின் போது ஏ.சி. பயன்படுத்தலாமா?.. . உண்மை இதுதான்.!

Tamil nila / May 21st 2024, 11:49 pm
image

ஏசி உட்பட எந்த மின் சாதனத்தையும் பயன்படுத்தும் போது மின் பாதுகாப்பை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

இடி, மின்னல், மழை என்று பெய்யும் போது ஏசி போடலாமா. இல்லை போட்டால் ஏசிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா?  குழப்பம் நம்மில் பலருக்கு எழும். 

ஏசி எந்த வகையாக இருந்தாலும் லேசான மழை பெய்யும் போது இயக்கினால் எந்த ஆபத்தும் இல்லையாம். லேசான மழையில், வெளிப்புற ஏசி யூனிட், அலகுகளில் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளும் சுத்தம் செய்யப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், கனமழை மற்றும் புயல் காலங்களில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்

வெளிப்புற அலகு பாதுகாப்பு: கடுமையான மழை நிலைகளில் வெளிப்புற அலகு நேரடியாக மழையில் நனையாமல் பாத்துக்கொள்வது நல்லது. ஏசியின் வெளிப்புற அலகுகள் மழை, புயலை  தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான சேதத்தை சந்திக்கும்.

அதனால் வெளிப்புற அலகு முடிந்தவரை புயல் மழையால் பாதிக்காத இடத்தில் வைப்பது நல்லது. எங்கள் வீடு அமைப்பில் அப்படி வைக்க முடியாது என்றால் புயல் அல்லது காண மழை பெய்யும் நேரத்தில் ஏசியை பயன்படுத்தவேண்டும், ஆப் செய்து விடுங்கள்.

மின் பாதுகாப்பு: ஏசி உட்பட எந்த மின் சாதனத்தையும் பயன்படுத்தும் போது மின் பாதுகாப்பை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ஏசி யூனிட்டின் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வயரிங்கில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மழையின் போது ஏசியை அணைத்துவிட்டு, வயரிங் அமைப்புகளை சரி செய்த பின்னர் பயன்படுத்துங்கள்.

சில சாத்தியமான ஆபத்துகள்: மழை பெய்யும் போது ஏசியை  இயக்குவது சில வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ஏசி வழக்கத்தை விட வேகமாக வெப்பம் அடையலாம். அதற்கு காரணம் மழையால் உங்கள் ஏர் கண்டிஷனர் சுருள்கள் ஈரமாகிவிடும்.

அதனால் அதிக மழை வந்தால் இயக்க வேண்டாம். அதே போல புயலின் போது ஏசியை இயக்கக்கூடாது என நிபுணர்கள் கருதுகின்றனர். புயல் என்பது ஆற்றல் விரயத்திற்கு வழிவகுக்கும். இடி அல்லது  மின்னல் உங்கள் வீட்டைத் தாக்கினால், அது மின்சாரக் கம்பிகள் வழியாகச் சென்று உங்கள் ஏசி யூனிட்டை சேதப்படுத்தும். கானால் முடிந்தவரை மழை, புயல், இடி இருக்கும் சமையத்தில் ஆசியை இயக்க வேண்டாம், மழை பெய்யும் திசையில் உள்ள ஜன்னல் இல்லாமல் மற்றதை திறந்து வைத்தாலே ஏசி போட்டது போல தான் இருக்கும்.


மழையின் போது ஏ.சி. பயன்படுத்தலாமா. . உண்மை இதுதான். ஏசி உட்பட எந்த மின் சாதனத்தையும் பயன்படுத்தும் போது மின் பாதுகாப்பை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இடி, மின்னல், மழை என்று பெய்யும் போது ஏசி போடலாமா. இல்லை போட்டால் ஏசிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா  குழப்பம் நம்மில் பலருக்கு எழும். ஏசி எந்த வகையாக இருந்தாலும் லேசான மழை பெய்யும் போது இயக்கினால் எந்த ஆபத்தும் இல்லையாம். லேசான மழையில், வெளிப்புற ஏசி யூனிட், அலகுகளில் குவிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளும் சுத்தம் செய்யப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், கனமழை மற்றும் புயல் காலங்களில் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்வெளிப்புற அலகு பாதுகாப்பு: கடுமையான மழை நிலைகளில் வெளிப்புற அலகு நேரடியாக மழையில் நனையாமல் பாத்துக்கொள்வது நல்லது. ஏசியின் வெளிப்புற அலகுகள் மழை, புயலை  தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான சேதத்தை சந்திக்கும்.அதனால் வெளிப்புற அலகு முடிந்தவரை புயல் மழையால் பாதிக்காத இடத்தில் வைப்பது நல்லது. எங்கள் வீடு அமைப்பில் அப்படி வைக்க முடியாது என்றால் புயல் அல்லது காண மழை பெய்யும் நேரத்தில் ஏசியை பயன்படுத்தவேண்டும், ஆப் செய்து விடுங்கள்.மின் பாதுகாப்பு: ஏசி உட்பட எந்த மின் சாதனத்தையும் பயன்படுத்தும் போது மின் பாதுகாப்பை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ஏசி யூனிட்டின் மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வயரிங்கில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மழையின் போது ஏசியை அணைத்துவிட்டு, வயரிங் அமைப்புகளை சரி செய்த பின்னர் பயன்படுத்துங்கள்.சில சாத்தியமான ஆபத்துகள்: மழை பெய்யும் போது ஏசியை  இயக்குவது சில வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ஏசி வழக்கத்தை விட வேகமாக வெப்பம் அடையலாம். அதற்கு காரணம் மழையால் உங்கள் ஏர் கண்டிஷனர் சுருள்கள் ஈரமாகிவிடும்.அதனால் அதிக மழை வந்தால் இயக்க வேண்டாம். அதே போல புயலின் போது ஏசியை இயக்கக்கூடாது என நிபுணர்கள் கருதுகின்றனர். புயல் என்பது ஆற்றல் விரயத்திற்கு வழிவகுக்கும். இடி அல்லது  மின்னல் உங்கள் வீட்டைத் தாக்கினால், அது மின்சாரக் கம்பிகள் வழியாகச் சென்று உங்கள் ஏசி யூனிட்டை சேதப்படுத்தும். கானால் முடிந்தவரை மழை, புயல், இடி இருக்கும் சமையத்தில் ஆசியை இயக்க வேண்டாம், மழை பெய்யும் திசையில் உள்ள ஜன்னல் இல்லாமல் மற்றதை திறந்து வைத்தாலே ஏசி போட்டது போல தான் இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement