• Dec 02 2024

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தை தரிசித்த நடிகை ரம்பா குடும்பம்..!

Sharmi / Aug 1st 2024, 1:22 pm
image

தென்னிந்திய பிரபல நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இன்று(01) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்திற்கு வருகை தந்ததுடன் சிறப்பு பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.

மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களுடன் சிநேகபூர்வமான சந்திப்பிலும் கலந்துகொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு குழுப் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.



மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தை தரிசித்த நடிகை ரம்பா குடும்பம். தென்னிந்திய பிரபல நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.இந்நிலையில் இவர்கள் இன்று(01) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்திற்கு வருகை தந்ததுடன் சிறப்பு பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களுடன் சிநேகபூர்வமான சந்திப்பிலும் கலந்துகொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு குழுப் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement