• Apr 02 2025

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை

Chithra / Aug 1st 2024, 1:23 pm
image

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க கோரியுள்ளார்.

முன்கூட்டியே கட்டுப்பணம் செலுத்துவதன் மூலம் இறுதி நேரத்தில் எற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க கோரியுள்ளார்.முன்கூட்டியே கட்டுப்பணம் செலுத்துவதன் மூலம் இறுதி நேரத்தில் எற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement