• Apr 19 2025

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..!

Tamil nila / Mar 1st 2024, 8:52 pm
image

சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர்  வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது. சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர்  வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அதாவது சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement