• Nov 23 2024

அல்பேனிய, சேர்பிய அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Tharun / Jun 20th 2024, 7:41 pm
image

யூரோகிண்ணப் போட்டிகளின் போது அண்டை நாடுகளை வெறுப்பூட்டும் பதாகைகளை ரசிகர்கள் காட்சிப்படுத்தியதால்  அல்பேனிய ,சேர்பிய கால்பந்து கூட்டமைப்புகளுக்கு    தலா 10,000 யூரோக்கள்  அபராதம் விதிக்கப்பட்டது

டார்ட்மண்டில் சனிக்கிழமை  நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியின்போது   அல்பேனியா ரசிகர்கள் தங்கள் நாட்டின் வரைபடத்துடன் அதன் எல்லைகளை அண்டை நாடுகளின் எல்லைக்குள் விரிவுபடுத்தும் பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர்.

கெல்சென்கிர்சனில் இங்கிலாந்துக்கு எதிர போட்டியின் போது  சேர்பியா ரசிகர்களின் பேனரில் கொசோவோவின் சுதந்திரப் பகுதியும், "சரணடைய வேண்டாம்" என்ற கோஷமும் இருந்தது. 2022 உலகக் கோப்பையில் பிறேஸிலுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக வீரர்கள் தங்கள் லாக்கர் அறையில் இதேபோன்ற பேனருடன் புகைப்படம் எடுத்தபோது பீபாவால் வழக்கு தொடரப்பட்டது.

அல்பேனிய, சேர்பிய அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது யூரோகிண்ணப் போட்டிகளின் போது அண்டை நாடுகளை வெறுப்பூட்டும் பதாகைகளை ரசிகர்கள் காட்சிப்படுத்தியதால்  அல்பேனிய ,சேர்பிய கால்பந்து கூட்டமைப்புகளுக்கு    தலா 10,000 யூரோக்கள்  அபராதம் விதிக்கப்பட்டதுடார்ட்மண்டில் சனிக்கிழமை  நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியின்போது   அல்பேனியா ரசிகர்கள் தங்கள் நாட்டின் வரைபடத்துடன் அதன் எல்லைகளை அண்டை நாடுகளின் எல்லைக்குள் விரிவுபடுத்தும் பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர்.கெல்சென்கிர்சனில் இங்கிலாந்துக்கு எதிர போட்டியின் போது  சேர்பியா ரசிகர்களின் பேனரில் கொசோவோவின் சுதந்திரப் பகுதியும், "சரணடைய வேண்டாம்" என்ற கோஷமும் இருந்தது. 2022 உலகக் கோப்பையில் பிறேஸிலுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக வீரர்கள் தங்கள் லாக்கர் அறையில் இதேபோன்ற பேனருடன் புகைப்படம் எடுத்தபோது பீபாவால் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement