• Jun 27 2024

அனைத்து மதுபான கடைகளுக்கும் பூட்டு..! வெளியான அறிவிப்பு

Chithra / Feb 1st 2024, 12:28 pm
image

Advertisement

 

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 3 ஆம் திகதி மூடப்படும் நேரத்திலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கும் நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து மதுபான கடைகளுக்கும் பூட்டு. வெளியான அறிவிப்பு  76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி 3 ஆம் திகதி மூடப்படும் நேரத்திலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கும் நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement