• Mar 11 2025

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு வருமாறு அழைப்பு...!

Chithra / Jun 28th 2024, 3:52 pm
image

  

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஜூலை 3-ஆம் திகதி மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு வருமாறு அழைப்பு.   கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇதேவேளை, நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை 3-ஆம் திகதி மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுபிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனவே, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement