வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் பயங்கரவாத தடைச் சட்டம் நிறுத்தப்படவில்லை.
ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கை பிரித்தீர்கள் தற்சமயம் 13 வது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இல்லாமல் செய்வதற்கான செயல் வடிவத்தை கூறுகின்றீர்கள்.
உங்களால் வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமான செயற்பாடுகள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
இன்று (02) துரைரெத்தினத்தின் ஊடக சந்திப்பு அவரது அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரம் குறிப்பாக வடக்கு கிழக்கை இயற்கை அனைத்தும் வெள்ளம் முழுமையாக சுவிகரித்துக் கொண்டது,
இந்த விடயத்தில் இந்த அனர்த்தங்கள் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அழிவுகளை தடுத்திருக்க முடியும் என மக்கள் கூறுகின்றார்கள்.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் அனர்த்தங்கள் இடம்பெறப் போகின்றது என ஒரு கிழமைக்கு முன்னரே பலருக்கு தெரிந்த விடயம் மட்டக்களப்பு மாவட்ட அரசு நிர்வாகம் கூட அனர்த்த முகாமைத்துவத்திற்கு உரிய கூட்டங்களை மூன்று நான்கு தினங்களுக்கு முன்னரே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் நன்றாக தெரியும் உதாரணமாக இக்னியாகள குளம், நவகிரி குளம், அடைச்சக்கல்குளம், கண்டியனாரு குளம், உன்னிச்சை குளம், புணானையுடன் தொடர்புடைய குளம், உறுகாமம் ஆகிய குளங்கள் திறந்தால் வழக்கமாக பல பகுதிகள் பாதிக்கப்படும் குறிப்பாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வெல்லாவெளி சந்தியில் இருந்து மண்டூர் இடைப்பட்ட வேற்றுச்சேனை பாதிக்கப்படும்.
அதே போன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நவகிரி குளத்தின் நீர் மற்றும் புலுக்குனாவை குலத்தின் நீர் வந்தால் பண்டாரியாவெளி மற்றும் படையாண்டவெளி முழுமையாக பாதிக்கப்படும்.
அதே போன்று உன்னிச்சை குளம் திறக்கப்பட்டால் மட்டக்களப்பு நகரம் பாதிக்கப்படும் இதேபோன்று உருகாமம் குளம் திறக்கப்பட்டால் சித்தாண்டி பகுதி போன்ற பகுதிகள் நிரந்தரமாக பாதிக்கப்படும்.
இந்த தகவல்கள் அப்பால் சிங்கள பகுதிகளில் திறக்கப்படுகின்ற குளத்தின் நீர்கள் கூடுதலாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்புறங்களான மூதூர் பகுதி எல்லை ஊடாக கடலுக்கு சென்றடையும் இதில் இருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால் இந்த நீர்ப்பாசன குளங்களை திறந்து விடுவதற்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால் பல வெள்ள அழிவுகளை தடுத்திருக்க முடியும் என்கின்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
குறிப்பாக உன்னிச்சை குளம் திறக்கப்பட்ட விடயம் தொடர்பாக உன்னிச்சை குளம் திறப்பதற்கு முன்னரே பல விடயங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள திமிலை தீவு தொடக்கம் பூம்புகார் வரை இருக்கின்ற மக்களால் பாதுகாக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்க முடியும்.
அது மாத்திரம் அல்ல பல போக்குவரத்து தொடர்பான விடயங்களை அனர்த்த முகாமைத்துவம் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கலாம் அது மாத்திரமல்ல தாராவழி பகுதியை பார்த்தீர்களானால் அந்த மக்களை முன்கூட்டியே நாங்கள் எழுப்பி இருக்கலாம் குறிப்பாக இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்ற காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வெள்ளம் தொடர்பாக முன்கூட்டியே பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும் அது எடுக்கப்படவில்லை எதிர்காலத்தில் இது தொடர்பான நடவடிக்கைகள் அரசு நிர்வாகம் குறிப்பாக கச்சேரி நிர்வாகம் அரசாங்க அதிபரின் தலைமையின் கீழ் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்கூட்டியே இந்த நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
என் அடுத்த முகாமைத்துவம் அரச நிர்வாகத்தில் இருக்கின்ற சில பிரதேச செயலாளர்கள் பிரிவுகள் உள்ளூராட்சி பிரிவுகள் சுகாதாரம் தொடர்புடைய திணைக்களங்கள் சிறப்பாக செயலாற்றி இருந்தாலும் கூட பொதுமக்கள் மத்தியில் எதார்த்தம் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது இவற்றை எதிர்காலத்தில் இந்த நிர்வாகங்கள் முடித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அது மாத்திரம் அல்ல இந்த அனர்த்தம் தொடர்பாக நான் நினைக்கின்றேன் இதுவரை 20 வருட காலத்துக்குள் 9 தொடக்கம் 10 தடவைகள் இந்த வெள்ளை அனர்த்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது உங்களுக்கு தெரியும் துரைநீலாவனை தொடக்கம் வெருகல் துறை முகத்துவாரம் வரை கிட்டத்தட்ட 17 தொடக்கம் 25 வரையிலான முகத்துவாரங்கள் காணப்பட்டது அந்த முகத்துவாரங்களில் நான்கு தொடக்கம் 5 வகையான முகத்துவாரங்களை இயங்குகின்றது.
இந்த முகத்துவாரங்களை நாங்கள் கண்டுபிடித்து அந்த முகத்துவாரங்கள் ஊடாக கடலுக்கு நீர் செல்லக் கூடியவாறு அந்த முகத்துவாரங்கள் புனரமைக்கப்பட வேண்டும் வெட்டப்பட்டு துப்புரவு செய்யப்பட வேண்டும்.
அதேபோன்று நீர்ப்பாசனத்துடன் மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்களின் கீழ் காணப்படும் வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்டு இந்த வெள்ள அனர்த்தங்களை நிறுத்துவதற்கான நான் நினைக்கின்றேன் திணைக்களங்களின், அரச நிர்வாகங்களின், பொது மக்கள் அமைப்புக்களின், அரசியல் பிரதிநிதிகளின் தவறுதல் காரணமாக வெள்ளம் அதிகரித்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது இவை அனைத்திற்கும் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு பொறுப்புக்குரியே ஆக வேண்டும்.
தற்சமயம் புதிய அரசாங்கத்தை பொறுப்பெடுத்து நல்ல கொள்கைகளை முன்வைத்து தாங்கள் செயல்படுத்த போவதாக முதலாவது பாராளுமன்ற அமர்வு முடிந்ததன் பிற்பாடு முதலாவது வரவு செலவு திட்டம் முன்வைக்க போவதாக நாங்கள் அறிகின்றோம் வரவேற்கத்தக்க விடயம்.
இங்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்கள் மேலதிகமாக ஒருவர் சேர்த்து ஆறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் இந்த பிரதிநிதிகளை பொருத்தவரையில் வருடா வருடம் எனக்கு தெரிந்த அறிவுக்கு எட்டியபடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரச எந்திரங்கள் அது மாகாண சபையாக இருக்கலாம் மத்திய அரசாக இருக்கலாம் இரண்டின் ஊடாகவும் குறைந்தது நான்காயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவது வளமை அதேபோன்று ஏனைய அமைச்சர்கள் ஊடாகவும் மேலதிகமாக 3000 தொடக்கம் 4000 கோடிக்கு மேல் எனைய அபிவிருத்திக் என ஒதுக்கப்படுகின்றது கிட்டத்தட்ட ஒரு வருடம் 8000 கோடிக்கு மேல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருடா வருடம் நிதி ஒதுக்கப்படுவது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு இது வழமையாகும்.
இந்தியா தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் விரும்பி வாக்களித்து இருக்கின்றார்கள் இது நல்ல தெளிவாக இருக்கும் ஆனால் அவர்களில் உள்ள செயல் திறன்கள் குறிப்பாக ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதி கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டது எமக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்.
அவர்களைப் பொறுத்தவரையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக நடத்தப்பட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாய் நிதியை அவர் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு கொண்டு வருவார் என எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் நான் கேள்விப்பட்டேன் அபிவிருத்திக் குழு தலைவர் தெரிவு செய்யப்படவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நான் நினைக்கின்றேன் இந்த தடவை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றாரா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு இருக்கின்றது.
அதே பொதுமக்கள் கூறுகின்றார்கள் தரமற்றவர் இருப்பதன் காரணமாக நாங்கள் அபிவிருத்தி குழு தலைவரை தெரிவு செய்யவில்லை என கூறுவதாக தெரிவிக்கின்றார்கள் அவ்வாறானால் இந்த ஆளும் தரப்பைச் சேர்ந்த நிர்வாகம் ஆளும் தரப்பு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆளும் தரப்பு பிரதிநிதி தகுதி அற்றவரா? என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.
நான் நினைக்கின்றேன் அபிவிருத்தி குழு தலைவர் தெரிவு செய்யப்பட்டது தவறு பிழைக்கு அப்பால் மாவட்ட ரீதியான இறைமை ஒன்று காணப்படுகின்றது பூகோள ரீதியான அறிவு அபிவிருத்தி குழு தலைவருக்கு இருந்தே ஆக வேண்டும் ஆகவே இரண்டு விடயத்தையும் முடிவு எடுத்து ஆக வேண்டும் அபிவிருத்தி தலைவர் என்பது பூகோள ரீதியான அறிவு இருப்பதன் ஊடாக அனேகமாக 15 - 20 விதமான வேலைகளை செய்திருக்க முடியும் என நான் நம்புகின்றேன்.
தயவு செய்து ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி குழு தலைவரை தேர்வு செய்வதில் தொடர்பாக மிகவும் கரிசனை உள்ளவர்களாக அவர்கள் மாறியே ஆக வேண்டும் மாறுவதோடு மாவட்டத்தில் வருடா வருடம் 2025 ஆம் ஆண்டு இந்த நாங்கள் கேள்விப்பட வேண்டும் கிட்டத்தட்ட 7000 தொடக்கம் 8000 கோடி ரூபாய்க்கு மேல் மாவட்டத்திற்கு அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது என்கின்ற நல்ல செய்தியை நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம்.
உங்களுக்கு சிரிக்க மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் வெள்ளம் தொடர்பாக பல தரப்பட்ட பாதிப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று இருக்கின்றது எதிர்காலத்தில் வெள்ளத்தை தடுக்கக்கூடிய வகையில் செயல் திட்டங்களை அனைத்து முகாமைத்துவமும் அரச திணைக்களங்களும் கச்சேரி பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி சபை சுகாதார திணைக்களம் இவை போன்ற பல திணைக்களங்கள் சில வேலைத்திட்டங்களை முன்வைக்க காத்திருக்கின்றனர்.
குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தை நிறுத்தப்பட வேண்டுமானால் கிரானில் புதிய பாலங்களை அமைத்தே ஆக வேண்டும் அது மாத்திரமல்ல மழை நீரை தேக்கி வைக்க கூடிய வகையில் பல குளங்கள் அதாவது பெரிய குளங்களுக்கு மேற்பட்ட குளங்கள் அமைக்கப்பட்டு ஆக வேண்டும் சரியான வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும் அதேபோன்று இருபதுக்கு மேற்பட்ட பழைய முகத்துவாரங்களை திறந்தே ஆக வேண்டும் நீர்ப்பாசனத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே இந்த மக்களுக்கு முன்னறிவித்தலை வழங்குவதான செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வேளாண்மை செய்யப்பட்டது இவற்றில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் வேளாண்மை முற்றிலும் சேதமடைந்திருக்கின்றது ஏனைய சில ஆயிரம் ஏக்கர்கள் பகுதி அளவில் சேதமடைந்திருக்கின்றது இருந்தாலும் கூட 25,000க்கு மேற்பட்ட வயல் காணிகள் முழுமையாக சேதம் அடைந்தும் கிட்டத்தட்ட 70 தொடக்கம் 75 க்கு மேற்பட்ட மேட்டு நில பயிர்ச்செய்கை காணிகள் முற்றாக சேதமடைந்திருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக அரசு நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது 40 ஆயிரம் ரூபாய் ஒரு ஏக்கருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் அதிலும் 90மூ க்கு மேற்பட்ட அழிவுகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சிங்களப் பகுதிகளை பார்த்தீர்கள் என்றால் இப்போதுதான் விதைக்கின்ற காலகட்டமாக காணப்படுகின்றது மட்டக்களப்பில் விதைத்து ஒரு மாதம் தொடக்கம் ஒன்றரை மாதங்கள் கடந்த காலங்கள் ஆகவே சிங்கள பகுதிகளை வைத்து நாங்கள் அழிவை தீர்மானித்து விடக்கூடாது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது இந்த நிதிகளை வேளாண்மை செய்கின்ற விவசாயி வங்கியில் நகைகளை வைத்து உறுதியினை அடகு வைத்து கடன்களைப் பெற்று இன்றைய விவசாயத்தினை முன்னெடுத்து இருக்கின்றார்கள்.
அரசாங்கம் கூறுகின்றது 90 வீதத்திற்கு மேற்பட்டால் 40 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறுகின்றார்கள் ஆனால் நான் கூறுகின்றேன் இந்த 40,000 வழங்குகின்ற விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அரசாங்கம் இந்த விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக முழு சேதத்தையும் எவ்வளவு அவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எவ்வளவு அவர்களுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கின்றதோ அந்த நட்டத்தினை கொடுக்கக் கூடியவாறு அந்த கொடுக்கக்கூடிய கொடுப்பனவை அதாவது 40000 ரூபாய் கொடுப்பனவை 75 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதற்கான துரித நடவடிக்கையினை இந்த விவசாய அமைச்சு எடுப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து ஆறு பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதற்கான ஊக்க ஆற்றுதல்களை கொடுப்பார்கள் என நம்புகின்றேன்.
இந்த புதிய அரசாங்கம் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கின்றது 13-வது திருத்தச் சட்டம் தொடர்பாக மாகாண சபை அமைப்புகள் தொடர்பாக அவற்றை இல்லாமல் செய்து புதியதோர் அரசியல் அமைப்பு தீர்வு திட்டத்தை கொண்டு வரப் போவதாக செய்திகள் வந்திருக்கின்றது.
குறிப்பாக இந்த 13 வது திருத்தச் சட்டம் அரசியல் பரவலாக்கம் என்பது முழு இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டத்திலும் 9 மாகாணங்களிலும் மூன்று இன மக்களும் கிராம ரீதியாக அதிகாரத்தை கொண்டு செல்கின்ற செயல்பாடு ஆகும்.
இந்த செயல் திட்டங்களை பொருத்தவரையில் நேரடியாக கிராமத்திற்கு அதிகாரங்களை கொண்டு செல்வது அது மாத்திரம் இல்லாமல் இந்த நாட்டின் இறைமையுடன் தொடர்புடைய அபிவிருத்தி விடயங்களில் மக்களை பங்காளிகளாக மாற்றிக் கொள்வது இவற்றுக்கு அப்பால் வடக்கு கிழக்கு இன பிரச்சனை தொடர்பாக மக்கள் நீண்ட காலமாக உங்களுக்கு தெரியுமா மக்கள் 56 ஆம் ஆண்டு சிங்கள மொழி சட்டவாக்கம் செய்யப்பட்டது தொடங்க தமிழர்கள் தொடர்பான போராட்டம் வடக்கு கிழக்கில் தமிழ் மொழிகளை அரச கரும மொழிகளாக மாற்றுகின்ற வரைக்கும் 74 ஆம் ஆண்டு கல்வி தரப்படுத்தல் தொடர்பான விடயங்கள் வரையும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை சம்பந்தப்பட்ட விடயங்களாக இருக்கலாம் இவ்வாறான விடயங்களை ஒட்டிய வகையில் தமிழர்களின் போராட்டம் பால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதன் பால் உருவாக்கப்பட்ட உங்களுக்கு தெரியும் துண்டு பேச்சுவார்த்தை ஊடாக இரண்டு நாடுகள் ஒப்பந்தங்களை செய்து உருவாக்கப்பட்டது 13 வது திருத்தச் சட்டம் இது தமிழ் மக்களது ரத்த உறவுகளுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்ட பரிசு.
இந்த பரிசு என்பது இலங்கையில் இருக்கின்ற மூன்று இன மக்களும் நிர்வாக ரீதியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தி என்பது நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பு அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வடக்கு கிழக்கில் சிறுபான்மையினர் சம்பந்தமாக தற்காலிகமாக முன்வைக்கப்பட்ட திட்டங்களை அதிகார பரவலாக்கள் தொடர்பான விடயங்களை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இது புது விடயங்கள் அல்ல ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயம்.
இந்த விடயங்களை இல்லாமல் செய்து புதிய அரசியல் தீர்வு திட்டம் கொண்டு வருவது என்பது ஒரு ஏற்புடைய விடயங்களாக இல்லை குறிப்பாக தேசிய மக்கள் கட்சி போராட்ட அமைப்பு ரீதியாக அதன் தளபதியாக இருந்தவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார் அது மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கில் சிறப்பான கொள்கைகளை பல நல்ல கொள்கைகளை கூறி வாக்குகளை பெற்றுக் கொண்டு உங்களுக்கு தெரியும் ஆறாம் மாதம் 30 ஆம் தேதி 2006ம் ஆண்டு இதே தேசிய மக்கள் சக்தி இனர்தான். வடக்கு கிழக்கு பிரிப்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்கள் அன்றோடு பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஏற்கனவே இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் ஊடாக தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக செய்யப்பட்டதை இதே தேசிய மக்கள் சக்தியினர் தான் நீதிமன்றம் சென்று இரண்டாக பிரித்த பெருமை அவர்களைத்தான் சாரும்.
இன்று அதற்கு அப்பால் இலங்கை இந்தியா ஒப்பந்த ஊடாக முழு நாடும் பயன்படுத்திய இந்த மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்து புதிய திட்டம் கொண்டு வருவதற்கான செயற்பாட்டினை அது மாத்திரமல்ல தேர்தல் காலங்களில் கூறப்பட்ட பொய் பிரச்சாரங்கள் குறிப்பாக உங்களுக்கு தெரியும் முட்டையினை இறக்குமதி செய்ய மாட்டோம், அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம், மின்சாரத்தினை உடனடியாக அதற்கு அறுவிடப்படும் நிதிகளை நாங்கள் குறைத்து தருவோம், எரிபொருள் விலையினை குறைப்போம் என கூறினார்கள் அதற்கு அப்பால் ஒரு பாவமான விடயம் இந்த பயங்கரவாத சட்டம் இல்லாமல் ஒழிப்போம் என கூறினார்கள் அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையினை இல்லாத ஒழிப்போம் என கூறினார்கள்.
என்ன நடந்திருக்கின்றது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு பயங்கரவாத தடைச் சட்டம் நிறுத்தப்படவில்லை, ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கை பிரித்தீர்கள் தற்சமயம் 13 வது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இல்லாமல் செய்வதற்கான செயல் வடிவத்தை கூறுகின்றீர்கள் உங்களால் வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமான செயற்பாடுகள்.
இவற்றுக்கு அப்பால் முழு இலங்கையில் வாழுகின்ற மக்களும் சம தர்மமாக வாழ்வதற்கான சூழலை அரசியல் யாப்பை கொண்டு வரப் போகின்றோம் என கூறுகின்றார்கள்.
நான் உங்களிடம் சவால் விடுகின்றேன், இலங்கையில் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட பௌத்த மதம் தொடர்பான விடயத்தில் இதே தேசிய மக்கள் கட்சியினர் இதே தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக வட கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களால் முடியுமானால் நீங்கள் சமதர்ம ஆட்சியை கொண்டு வர விரும்பினால் மூவின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் இந்த பௌத்த மதத்துடன் சம்பந்தப்பட்ட விடயத்தினை அதிகாரத்தை குறைத்து அனைத்து மதங்களும் சமமான மதம் என்று நீங்கள் அரசியல் யாப்பில் உள்ளடக்கம் செய்வீர்களானால் நாங்கள் இந்த அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.
ஆகவே பொதுமக்களிடம் நீங்கள் கூறிய விடயங்களை முழு பொய்யை கூறி நீங்கள் இந்த ஆட்சியைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியாது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க முடியாது, 13வது திருத்தச் சட்டம் தேவையில்லை, கடந்த காலத்தில் வடக்கு கிழக்கை பிரித்தீர்கள், முட்டையினை மீண்டும் இறக்குமதி செய்கின்றீர்கள், அரிசி இறக்குமதி செய்வதாக கூறுகின்றீர்கள், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவழித்து வேளாண்மை செய்த விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகின்றீர்கள் இது நியாயமா.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நீங்கள் பல விடயங்களை கூறியிருக்கிறீர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக என்ன நடவடிக்கையை முன்னெடுக்க போகின்றீர்கள் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி தொடர்பான அதிகாரங்களையும் நிதி தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியே ஆக வேண்டும் இது அரச நிர்வாக இயந்திரத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஆகும்.
மயிலத்தமடு தொடர்பான விடயங்களும் மகாவலி தொடர்பான விடயங்களும் வன இலாகா தொடர்பான விடயங்களும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு என்று ஐந்து பிரதேச செயலாளர்கள் அது வெல்லாவெளியாக இருக்கலாம், வவுணதீவாக இருக்கலாம், பட்டிப்பளையாக இருக்கலாம், கிரானாக இருக்கலாம், வாகரையாக இருக்கலாம் அந்த பகுதிகளுக்குரிய கால்நடை பண்ணையாளர்களுக்கு காணி வர்த்தமானி அறிவிக்கப்பட்டு நில அளவை செய்யப்பட்டு அவர்களுக்கான வருத்தமான பிரகடந்தப்படுத்தப்பட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு அந்த காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும்.
நீங்கள் இவற்றை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடுத்து வரும் காலகட்டங்களில் மக்களே உங்களை நிராகரிப்பார்கள் என்கின்ற செய்தியிணையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சமதர்ம ஆட்சியை கொண்டு வர விரும்பினால் மூவின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் - இரா.துரைரெட்ணம் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் பயங்கரவாத தடைச் சட்டம் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கை பிரித்தீர்கள் தற்சமயம் 13 வது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இல்லாமல் செய்வதற்கான செயல் வடிவத்தை கூறுகின்றீர்கள். உங்களால் வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமான செயற்பாடுகள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.இன்று (02) துரைரெத்தினத்தின் ஊடக சந்திப்பு அவரது அலுவலகத்தில் இடம் பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரம் குறிப்பாக வடக்கு கிழக்கை இயற்கை அனைத்தும் வெள்ளம் முழுமையாக சுவிகரித்துக் கொண்டது, இந்த விடயத்தில் இந்த அனர்த்தங்கள் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அழிவுகளை தடுத்திருக்க முடியும் என மக்கள் கூறுகின்றார்கள்.குறிப்பாக இந்த மாவட்டத்தில் அனர்த்தங்கள் இடம்பெறப் போகின்றது என ஒரு கிழமைக்கு முன்னரே பலருக்கு தெரிந்த விடயம் மட்டக்களப்பு மாவட்ட அரசு நிர்வாகம் கூட அனர்த்த முகாமைத்துவத்திற்கு உரிய கூட்டங்களை மூன்று நான்கு தினங்களுக்கு முன்னரே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.அந்த வகையில் நன்றாக தெரியும் உதாரணமாக இக்னியாகள குளம், நவகிரி குளம், அடைச்சக்கல்குளம், கண்டியனாரு குளம், உன்னிச்சை குளம், புணானையுடன் தொடர்புடைய குளம், உறுகாமம் ஆகிய குளங்கள் திறந்தால் வழக்கமாக பல பகுதிகள் பாதிக்கப்படும் குறிப்பாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வெல்லாவெளி சந்தியில் இருந்து மண்டூர் இடைப்பட்ட வேற்றுச்சேனை பாதிக்கப்படும்.அதே போன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நவகிரி குளத்தின் நீர் மற்றும் புலுக்குனாவை குலத்தின் நீர் வந்தால் பண்டாரியாவெளி மற்றும் படையாண்டவெளி முழுமையாக பாதிக்கப்படும்.அதே போன்று உன்னிச்சை குளம் திறக்கப்பட்டால் மட்டக்களப்பு நகரம் பாதிக்கப்படும் இதேபோன்று உருகாமம் குளம் திறக்கப்பட்டால் சித்தாண்டி பகுதி போன்ற பகுதிகள் நிரந்தரமாக பாதிக்கப்படும்.இந்த தகவல்கள் அப்பால் சிங்கள பகுதிகளில் திறக்கப்படுகின்ற குளத்தின் நீர்கள் கூடுதலாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்புறங்களான மூதூர் பகுதி எல்லை ஊடாக கடலுக்கு சென்றடையும் இதில் இருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால் இந்த நீர்ப்பாசன குளங்களை திறந்து விடுவதற்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால் பல வெள்ள அழிவுகளை தடுத்திருக்க முடியும் என்கின்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது.குறிப்பாக உன்னிச்சை குளம் திறக்கப்பட்ட விடயம் தொடர்பாக உன்னிச்சை குளம் திறப்பதற்கு முன்னரே பல விடயங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள திமிலை தீவு தொடக்கம் பூம்புகார் வரை இருக்கின்ற மக்களால் பாதுகாக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்க முடியும்.அது மாத்திரம் அல்ல பல போக்குவரத்து தொடர்பான விடயங்களை அனர்த்த முகாமைத்துவம் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கலாம் அது மாத்திரமல்ல தாராவழி பகுதியை பார்த்தீர்களானால் அந்த மக்களை முன்கூட்டியே நாங்கள் எழுப்பி இருக்கலாம் குறிப்பாக இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்ற காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வெள்ளம் தொடர்பாக முன்கூட்டியே பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும் அது எடுக்கப்படவில்லை எதிர்காலத்தில் இது தொடர்பான நடவடிக்கைகள் அரசு நிர்வாகம் குறிப்பாக கச்சேரி நிர்வாகம் அரசாங்க அதிபரின் தலைமையின் கீழ் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்கூட்டியே இந்த நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.என் அடுத்த முகாமைத்துவம் அரச நிர்வாகத்தில் இருக்கின்ற சில பிரதேச செயலாளர்கள் பிரிவுகள் உள்ளூராட்சி பிரிவுகள் சுகாதாரம் தொடர்புடைய திணைக்களங்கள் சிறப்பாக செயலாற்றி இருந்தாலும் கூட பொதுமக்கள் மத்தியில் எதார்த்தம் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது இவற்றை எதிர்காலத்தில் இந்த நிர்வாகங்கள் முடித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அது மாத்திரம் அல்ல இந்த அனர்த்தம் தொடர்பாக நான் நினைக்கின்றேன் இதுவரை 20 வருட காலத்துக்குள் 9 தொடக்கம் 10 தடவைகள் இந்த வெள்ளை அனர்த்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது உங்களுக்கு தெரியும் துரைநீலாவனை தொடக்கம் வெருகல் துறை முகத்துவாரம் வரை கிட்டத்தட்ட 17 தொடக்கம் 25 வரையிலான முகத்துவாரங்கள் காணப்பட்டது அந்த முகத்துவாரங்களில் நான்கு தொடக்கம் 5 வகையான முகத்துவாரங்களை இயங்குகின்றது.இந்த முகத்துவாரங்களை நாங்கள் கண்டுபிடித்து அந்த முகத்துவாரங்கள் ஊடாக கடலுக்கு நீர் செல்லக் கூடியவாறு அந்த முகத்துவாரங்கள் புனரமைக்கப்பட வேண்டும் வெட்டப்பட்டு துப்புரவு செய்யப்பட வேண்டும்.அதேபோன்று நீர்ப்பாசனத்துடன் மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்களின் கீழ் காணப்படும் வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்டு இந்த வெள்ள அனர்த்தங்களை நிறுத்துவதற்கான நான் நினைக்கின்றேன் திணைக்களங்களின், அரச நிர்வாகங்களின், பொது மக்கள் அமைப்புக்களின், அரசியல் பிரதிநிதிகளின் தவறுதல் காரணமாக வெள்ளம் அதிகரித்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது இவை அனைத்திற்கும் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு பொறுப்புக்குரியே ஆக வேண்டும்.தற்சமயம் புதிய அரசாங்கத்தை பொறுப்பெடுத்து நல்ல கொள்கைகளை முன்வைத்து தாங்கள் செயல்படுத்த போவதாக முதலாவது பாராளுமன்ற அமர்வு முடிந்ததன் பிற்பாடு முதலாவது வரவு செலவு திட்டம் முன்வைக்க போவதாக நாங்கள் அறிகின்றோம் வரவேற்கத்தக்க விடயம்.இங்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்கள் மேலதிகமாக ஒருவர் சேர்த்து ஆறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் இந்த பிரதிநிதிகளை பொருத்தவரையில் வருடா வருடம் எனக்கு தெரிந்த அறிவுக்கு எட்டியபடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரச எந்திரங்கள் அது மாகாண சபையாக இருக்கலாம் மத்திய அரசாக இருக்கலாம் இரண்டின் ஊடாகவும் குறைந்தது நான்காயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவது வளமை அதேபோன்று ஏனைய அமைச்சர்கள் ஊடாகவும் மேலதிகமாக 3000 தொடக்கம் 4000 கோடிக்கு மேல் எனைய அபிவிருத்திக் என ஒதுக்கப்படுகின்றது கிட்டத்தட்ட ஒரு வருடம் 8000 கோடிக்கு மேல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருடா வருடம் நிதி ஒதுக்கப்படுவது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு இது வழமையாகும்.இந்தியா தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் விரும்பி வாக்களித்து இருக்கின்றார்கள் இது நல்ல தெளிவாக இருக்கும் ஆனால் அவர்களில் உள்ள செயல் திறன்கள் குறிப்பாக ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதி கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டது எமக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்.அவர்களைப் பொறுத்தவரையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக நடத்தப்பட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாய் நிதியை அவர் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு கொண்டு வருவார் என எதிர்பார்க்கின்றோம்.ஆனால் நான் கேள்விப்பட்டேன் அபிவிருத்திக் குழு தலைவர் தெரிவு செய்யப்படவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நான் நினைக்கின்றேன் இந்த தடவை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றாரா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு இருக்கின்றது.அதே பொதுமக்கள் கூறுகின்றார்கள் தரமற்றவர் இருப்பதன் காரணமாக நாங்கள் அபிவிருத்தி குழு தலைவரை தெரிவு செய்யவில்லை என கூறுவதாக தெரிவிக்கின்றார்கள் அவ்வாறானால் இந்த ஆளும் தரப்பைச் சேர்ந்த நிர்வாகம் ஆளும் தரப்பு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆளும் தரப்பு பிரதிநிதி தகுதி அற்றவரா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.நான் நினைக்கின்றேன் அபிவிருத்தி குழு தலைவர் தெரிவு செய்யப்பட்டது தவறு பிழைக்கு அப்பால் மாவட்ட ரீதியான இறைமை ஒன்று காணப்படுகின்றது பூகோள ரீதியான அறிவு அபிவிருத்தி குழு தலைவருக்கு இருந்தே ஆக வேண்டும் ஆகவே இரண்டு விடயத்தையும் முடிவு எடுத்து ஆக வேண்டும் அபிவிருத்தி தலைவர் என்பது பூகோள ரீதியான அறிவு இருப்பதன் ஊடாக அனேகமாக 15 - 20 விதமான வேலைகளை செய்திருக்க முடியும் என நான் நம்புகின்றேன்.தயவு செய்து ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட ரீதியாக அபிவிருத்தி குழு தலைவரை தேர்வு செய்வதில் தொடர்பாக மிகவும் கரிசனை உள்ளவர்களாக அவர்கள் மாறியே ஆக வேண்டும் மாறுவதோடு மாவட்டத்தில் வருடா வருடம் 2025 ஆம் ஆண்டு இந்த நாங்கள் கேள்விப்பட வேண்டும் கிட்டத்தட்ட 7000 தொடக்கம் 8000 கோடி ரூபாய்க்கு மேல் மாவட்டத்திற்கு அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது என்கின்ற நல்ல செய்தியை நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம்.உங்களுக்கு சிரிக்க மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் வெள்ளம் தொடர்பாக பல தரப்பட்ட பாதிப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று இருக்கின்றது எதிர்காலத்தில் வெள்ளத்தை தடுக்கக்கூடிய வகையில் செயல் திட்டங்களை அனைத்து முகாமைத்துவமும் அரச திணைக்களங்களும் கச்சேரி பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி சபை சுகாதார திணைக்களம் இவை போன்ற பல திணைக்களங்கள் சில வேலைத்திட்டங்களை முன்வைக்க காத்திருக்கின்றனர்.குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தை நிறுத்தப்பட வேண்டுமானால் கிரானில் புதிய பாலங்களை அமைத்தே ஆக வேண்டும் அது மாத்திரமல்ல மழை நீரை தேக்கி வைக்க கூடிய வகையில் பல குளங்கள் அதாவது பெரிய குளங்களுக்கு மேற்பட்ட குளங்கள் அமைக்கப்பட்டு ஆக வேண்டும் சரியான வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும் அதேபோன்று இருபதுக்கு மேற்பட்ட பழைய முகத்துவாரங்களை திறந்தே ஆக வேண்டும் நீர்ப்பாசனத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே இந்த மக்களுக்கு முன்னறிவித்தலை வழங்குவதான செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வேளாண்மை செய்யப்பட்டது இவற்றில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளில் வேளாண்மை முற்றிலும் சேதமடைந்திருக்கின்றது ஏனைய சில ஆயிரம் ஏக்கர்கள் பகுதி அளவில் சேதமடைந்திருக்கின்றது இருந்தாலும் கூட 25,000க்கு மேற்பட்ட வயல் காணிகள் முழுமையாக சேதம் அடைந்தும் கிட்டத்தட்ட 70 தொடக்கம் 75 க்கு மேற்பட்ட மேட்டு நில பயிர்ச்செய்கை காணிகள் முற்றாக சேதமடைந்திருக்கின்றது.இந்த விடயம் தொடர்பாக அரசு நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது 40 ஆயிரம் ரூபாய் ஒரு ஏக்கருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் அதிலும் 90மூ க்கு மேற்பட்ட அழிவுகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.சிங்களப் பகுதிகளை பார்த்தீர்கள் என்றால் இப்போதுதான் விதைக்கின்ற காலகட்டமாக காணப்படுகின்றது மட்டக்களப்பில் விதைத்து ஒரு மாதம் தொடக்கம் ஒன்றரை மாதங்கள் கடந்த காலங்கள் ஆகவே சிங்கள பகுதிகளை வைத்து நாங்கள் அழிவை தீர்மானித்து விடக்கூடாது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது இந்த நிதிகளை வேளாண்மை செய்கின்ற விவசாயி வங்கியில் நகைகளை வைத்து உறுதியினை அடகு வைத்து கடன்களைப் பெற்று இன்றைய விவசாயத்தினை முன்னெடுத்து இருக்கின்றார்கள்.அரசாங்கம் கூறுகின்றது 90 வீதத்திற்கு மேற்பட்டால் 40 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறுகின்றார்கள் ஆனால் நான் கூறுகின்றேன் இந்த 40,000 வழங்குகின்ற விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அரசாங்கம் இந்த விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக முழு சேதத்தையும் எவ்வளவு அவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எவ்வளவு அவர்களுக்கு நட்டம் ஏற்பட்டிருக்கின்றதோ அந்த நட்டத்தினை கொடுக்கக் கூடியவாறு அந்த கொடுக்கக்கூடிய கொடுப்பனவை அதாவது 40000 ரூபாய் கொடுப்பனவை 75 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதற்கான துரித நடவடிக்கையினை இந்த விவசாய அமைச்சு எடுப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து ஆறு பாராளுமன்ற பிரதிநிதிகளும் இதற்கான ஊக்க ஆற்றுதல்களை கொடுப்பார்கள் என நம்புகின்றேன்.இந்த புதிய அரசாங்கம் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கின்றது 13-வது திருத்தச் சட்டம் தொடர்பாக மாகாண சபை அமைப்புகள் தொடர்பாக அவற்றை இல்லாமல் செய்து புதியதோர் அரசியல் அமைப்பு தீர்வு திட்டத்தை கொண்டு வரப் போவதாக செய்திகள் வந்திருக்கின்றது.குறிப்பாக இந்த 13 வது திருத்தச் சட்டம் அரசியல் பரவலாக்கம் என்பது முழு இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டத்திலும் 9 மாகாணங்களிலும் மூன்று இன மக்களும் கிராம ரீதியாக அதிகாரத்தை கொண்டு செல்கின்ற செயல்பாடு ஆகும்.இந்த செயல் திட்டங்களை பொருத்தவரையில் நேரடியாக கிராமத்திற்கு அதிகாரங்களை கொண்டு செல்வது அது மாத்திரம் இல்லாமல் இந்த நாட்டின் இறைமையுடன் தொடர்புடைய அபிவிருத்தி விடயங்களில் மக்களை பங்காளிகளாக மாற்றிக் கொள்வது இவற்றுக்கு அப்பால் வடக்கு கிழக்கு இன பிரச்சனை தொடர்பாக மக்கள் நீண்ட காலமாக உங்களுக்கு தெரியுமா மக்கள் 56 ஆம் ஆண்டு சிங்கள மொழி சட்டவாக்கம் செய்யப்பட்டது தொடங்க தமிழர்கள் தொடர்பான போராட்டம் வடக்கு கிழக்கில் தமிழ் மொழிகளை அரச கரும மொழிகளாக மாற்றுகின்ற வரைக்கும் 74 ஆம் ஆண்டு கல்வி தரப்படுத்தல் தொடர்பான விடயங்கள் வரையும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை சம்பந்தப்பட்ட விடயங்களாக இருக்கலாம் இவ்வாறான விடயங்களை ஒட்டிய வகையில் தமிழர்களின் போராட்டம் பால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதன் பால் உருவாக்கப்பட்ட உங்களுக்கு தெரியும் துண்டு பேச்சுவார்த்தை ஊடாக இரண்டு நாடுகள் ஒப்பந்தங்களை செய்து உருவாக்கப்பட்டது 13 வது திருத்தச் சட்டம் இது தமிழ் மக்களது ரத்த உறவுகளுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்ட பரிசு.இந்த பரிசு என்பது இலங்கையில் இருக்கின்ற மூன்று இன மக்களும் நிர்வாக ரீதியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தி என்பது நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பு அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வடக்கு கிழக்கில் சிறுபான்மையினர் சம்பந்தமாக தற்காலிகமாக முன்வைக்கப்பட்ட திட்டங்களை அதிகார பரவலாக்கள் தொடர்பான விடயங்களை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இது புது விடயங்கள் அல்ல ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயம்.இந்த விடயங்களை இல்லாமல் செய்து புதிய அரசியல் தீர்வு திட்டம் கொண்டு வருவது என்பது ஒரு ஏற்புடைய விடயங்களாக இல்லை குறிப்பாக தேசிய மக்கள் கட்சி போராட்ட அமைப்பு ரீதியாக அதன் தளபதியாக இருந்தவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார் அது மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கில் சிறப்பான கொள்கைகளை பல நல்ல கொள்கைகளை கூறி வாக்குகளை பெற்றுக் கொண்டு உங்களுக்கு தெரியும் ஆறாம் மாதம் 30 ஆம் தேதி 2006ம் ஆண்டு இதே தேசிய மக்கள் சக்தி இனர்தான். வடக்கு கிழக்கு பிரிப்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்கள் அன்றோடு பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஏற்கனவே இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் ஊடாக தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக செய்யப்பட்டதை இதே தேசிய மக்கள் சக்தியினர் தான் நீதிமன்றம் சென்று இரண்டாக பிரித்த பெருமை அவர்களைத்தான் சாரும்.இன்று அதற்கு அப்பால் இலங்கை இந்தியா ஒப்பந்த ஊடாக முழு நாடும் பயன்படுத்திய இந்த மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்து புதிய திட்டம் கொண்டு வருவதற்கான செயற்பாட்டினை அது மாத்திரமல்ல தேர்தல் காலங்களில் கூறப்பட்ட பொய் பிரச்சாரங்கள் குறிப்பாக உங்களுக்கு தெரியும் முட்டையினை இறக்குமதி செய்ய மாட்டோம், அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம், மின்சாரத்தினை உடனடியாக அதற்கு அறுவிடப்படும் நிதிகளை நாங்கள் குறைத்து தருவோம், எரிபொருள் விலையினை குறைப்போம் என கூறினார்கள் அதற்கு அப்பால் ஒரு பாவமான விடயம் இந்த பயங்கரவாத சட்டம் இல்லாமல் ஒழிப்போம் என கூறினார்கள் அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையினை இல்லாத ஒழிப்போம் என கூறினார்கள்.என்ன நடந்திருக்கின்றது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு பயங்கரவாத தடைச் சட்டம் நிறுத்தப்படவில்லை, ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கை பிரித்தீர்கள் தற்சமயம் 13 வது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இல்லாமல் செய்வதற்கான செயல் வடிவத்தை கூறுகின்றீர்கள் உங்களால் வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமான செயற்பாடுகள்.இவற்றுக்கு அப்பால் முழு இலங்கையில் வாழுகின்ற மக்களும் சம தர்மமாக வாழ்வதற்கான சூழலை அரசியல் யாப்பை கொண்டு வரப் போகின்றோம் என கூறுகின்றார்கள். நான் உங்களிடம் சவால் விடுகின்றேன், இலங்கையில் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட பௌத்த மதம் தொடர்பான விடயத்தில் இதே தேசிய மக்கள் கட்சியினர் இதே தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக வட கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களால் முடியுமானால் நீங்கள் சமதர்ம ஆட்சியை கொண்டு வர விரும்பினால் மூவின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் இந்த பௌத்த மதத்துடன் சம்பந்தப்பட்ட விடயத்தினை அதிகாரத்தை குறைத்து அனைத்து மதங்களும் சமமான மதம் என்று நீங்கள் அரசியல் யாப்பில் உள்ளடக்கம் செய்வீர்களானால் நாங்கள் இந்த அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.ஆகவே பொதுமக்களிடம் நீங்கள் கூறிய விடயங்களை முழு பொய்யை கூறி நீங்கள் இந்த ஆட்சியைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியாது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க முடியாது, 13வது திருத்தச் சட்டம் தேவையில்லை, கடந்த காலத்தில் வடக்கு கிழக்கை பிரித்தீர்கள், முட்டையினை மீண்டும் இறக்குமதி செய்கின்றீர்கள், அரிசி இறக்குமதி செய்வதாக கூறுகின்றீர்கள், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவழித்து வேளாண்மை செய்த விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகின்றீர்கள் இது நியாயமா.மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நீங்கள் பல விடயங்களை கூறியிருக்கிறீர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக என்ன நடவடிக்கையை முன்னெடுக்க போகின்றீர்கள் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி தொடர்பான அதிகாரங்களையும் நிதி தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியே ஆக வேண்டும் இது அரச நிர்வாக இயந்திரத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஆகும்.மயிலத்தமடு தொடர்பான விடயங்களும் மகாவலி தொடர்பான விடயங்களும் வன இலாகா தொடர்பான விடயங்களும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு என்று ஐந்து பிரதேச செயலாளர்கள் அது வெல்லாவெளியாக இருக்கலாம், வவுணதீவாக இருக்கலாம், பட்டிப்பளையாக இருக்கலாம், கிரானாக இருக்கலாம், வாகரையாக இருக்கலாம் அந்த பகுதிகளுக்குரிய கால்நடை பண்ணையாளர்களுக்கு காணி வர்த்தமானி அறிவிக்கப்பட்டு நில அளவை செய்யப்பட்டு அவர்களுக்கான வருத்தமான பிரகடந்தப்படுத்தப்பட்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு அந்த காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும்.நீங்கள் இவற்றை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடுத்து வரும் காலகட்டங்களில் மக்களே உங்களை நிராகரிப்பார்கள் என்கின்ற செய்தியிணையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.