ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சக்தியினால் இலங்கையிலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆனதால்தான் விக்டோரியா, ரந்தம்பே, ரந்தெனிகல, மதுரு ஓயா, கிண்ணிமிட்டிய ஆகிய அனைத்து நீர்த்தேக்கங்களும் 30 வருடங்களின் பின்னர் நிரம்பியுள்ளன.
இலங்கைக்கு தேவையான நீர் வளம் கிடைத்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற இயற்கை உறுதுணையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்ப ரணிலே காரணம். வஜிர பெருமிதம்.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சக்தியினால் இலங்கையிலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆனதால்தான் விக்டோரியா, ரந்தம்பே, ரந்தெனிகல, மதுரு ஓயா, கிண்ணிமிட்டிய ஆகிய அனைத்து நீர்த்தேக்கங்களும் 30 வருடங்களின் பின்னர் நிரம்பியுள்ளன.இலங்கைக்கு தேவையான நீர் வளம் கிடைத்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற இயற்கை உறுதுணையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.