அமேசான், பேஸ்புக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், சிஸ்கோ நிறுவனமும், 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னனியில் சிஸ்கோ நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் , வருவாயை அதிகரிக்கும் விதமாக நிர்வாகத்தை மறுசீரமைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இதற்காக, 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதேவேளை வேலை இழந்த ஊழியர்கள், Layoff டாட் காம் போன்ற இணையதளங்களில் வேலை கேட்டு பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமேசான், பேஸ்புக்கை தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல நிறுவனம் அமேசான், பேஸ்புக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், சிஸ்கோ நிறுவனமும், 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னனியில் சிஸ்கோ நிறுவனம் உள்ளது.இந்நிலையில் , வருவாயை அதிகரிக்கும் விதமாக நிர்வாகத்தை மறுசீரமைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.இதற்காக, 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.அதேவேளை வேலை இழந்த ஊழியர்கள், Layoff டாட் காம் போன்ற இணையதளங்களில் வேலை கேட்டு பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.