• Jan 16 2025

அமெரிக்கா 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

Tharmini / Jan 15th 2025, 10:19 am
image

அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா, வட கொரியா, உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷ்யா, ஈரான், ஈராக், உக்ரைன், வட கொரியா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

குறித்த நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசு  அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா, வட கொரியா, உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷ்யா, ஈரான், ஈராக், உக்ரைன், வட கொரியா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.குறித்த நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசு  அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement