• Jan 25 2025

சீனாவில் அமெரிக்க ஆசிரியர்கள் மீது கத்தி குத்து...!

Anaath / Jun 12th 2024, 11:55 am
image

சீனாவிலுள்ள பூங்கா ஒன்றில் 4 கல்லூரி ஆசிரியா்கள் மீது கத்தி குத்து தாக்குதல் ஒன்று நேற்று (11) காலை இடம்பெற்றுள்ளது.

ஜிலின் மாகாணத்திலுள்ள பூங்காவில் அமெரிக்காவின் ஐயோவா கல்லூரியின் குறித்த ஆசிரியா்கள் 4 பேரும்   சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவா்கள் சீனாவின் பெய்ஹுவா பல்கலைக்கழகத்தில் பாடமெடுத்துவருகின்றனா்.

இந்தத் தாக்குதலில் அவா்கள் நால்வரும் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக 55 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் மேற்கொண்டமைக்கு இது வரை எந்த காரணமும் வெளியாகவில்லை.


சீனாவில் அமெரிக்க ஆசிரியர்கள் மீது கத்தி குத்து. சீனாவிலுள்ள பூங்கா ஒன்றில் 4 கல்லூரி ஆசிரியா்கள் மீது கத்தி குத்து தாக்குதல் ஒன்று நேற்று (11) காலை இடம்பெற்றுள்ளது.ஜிலின் மாகாணத்திலுள்ள பூங்காவில் அமெரிக்காவின் ஐயோவா கல்லூரியின் குறித்த ஆசிரியா்கள் 4 பேரும்   சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அவா்கள் சீனாவின் பெய்ஹுவா பல்கலைக்கழகத்தில் பாடமெடுத்துவருகின்றனா்.இந்தத் தாக்குதலில் அவா்கள் நால்வரும் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.இந்தத் தாக்குதல் தொடா்பாக 55 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.எனினும் இந்த தாக்குதல் மேற்கொண்டமைக்கு இது வரை எந்த காரணமும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement