• Feb 07 2026

பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு...!

dileesiya / May 18th 2024, 2:17 pm
image

முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் நாலு வாசல் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (18) இடம் பெற்றது.

குறித்த நிகழ்வை பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

பல்வேறு பாதுகாப்பு கெடிபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு. முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் நாலு வாசல் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (18) இடம் பெற்றது.குறித்த நிகழ்வை பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.பல்வேறு பாதுகாப்பு கெடிபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement