• Apr 02 2025

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக அனில் ஜாசிங்க நியமனம்

Tharmini / Dec 10th 2024, 3:30 pm
image

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் ஊடகம்அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் கலாநிதி அனில் ஜாசிங்கவிடம்

இன்று (10) வழங்கப்பட்டது.



சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக அனில் ஜாசிங்க நியமனம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் ஊடகம்அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் கலாநிதி அனில் ஜாசிங்கவிடம்இன்று (10) வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement