மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உலர் உணவுப் பொருட்கள் கட்டார் நிறுவனமொன்றினால் மன்னார் பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம்(09) காலை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த உலர் உணவுப் பொருட்கள் கட்டார் நிறுவனமொன்றினால் மன்னார் பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம்(09) காலை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.