ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியான எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முந்தைய நாள் (14) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் வேட்பாளர்களின் வைப்பு பணம் செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவத்தல் ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், 50,000 ரூபாயும், வேறு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தால், 75,000 ரூபாயும் வைப்புத்தொகையாக செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை குறித்த அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியான எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முந்தைய நாள் (14) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் வேட்பாளர்களின் வைப்பு பணம் செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதிவிசேட வர்த்தமானி அறிவத்தல் ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், 50,000 ரூபாயும், வேறு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தால், 75,000 ரூபாயும் வைப்புத்தொகையாக செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.