• Sep 22 2024

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் தொடர்பான அறிவித்தல்...! samugammedia

Anaath / Sep 11th 2023, 5:06 pm
image

Advertisement

இலங்கை மத்திய வங்கியானது, எதிர்வரும் 13 ஆம் திகதி ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது 

இதனடிப்படையில், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தை கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், மற்றும்  364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் தொடர்பான அறிவித்தல். samugammedia இலங்கை மத்திய வங்கியானது, எதிர்வரும் 13 ஆம் திகதி ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது இதனடிப்படையில், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தை கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், மற்றும்  364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement