வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நடைபெற்ற கச்சதீவு திருவிழாவுக்கு பின்னர் அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் குறித்த சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு. வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.கடந்த முறை நடைபெற்ற கச்சதீவு திருவிழாவுக்கு பின்னர் அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் குறித்த சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.