இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்றும் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படுவதற்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்றும் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படுவதற்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.