கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
வசந்த யாப்பா பண்டார மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இன்று குறித்த குழுவில் இருந்து விலகிய நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இதுவரையில் 10 பேர் விலகியுள்ளனர்.
கோப் குழுவிலிருந்து அனுரகுமார, துமிந்த திசாநாயக்கவும் இராஜினாமா கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.வசந்த யாப்பா பண்டார மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இன்று குறித்த குழுவில் இருந்து விலகிய நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.இந்த நிலையில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இதுவரையில் 10 பேர் விலகியுள்ளனர்.