நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுரகுமார திஸாநாயக்கவுக்குப் பின்னர், பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினரை நியமனம் செய்வது தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் ஆணையமே அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுரவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமனம் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அநுரகுமார திஸாநாயக்கவுக்குப் பின்னர், பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.புதிய பாராளுமன்ற உறுப்பினரை நியமனம் செய்வது தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் ஆணையமே அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.