• Mar 31 2025

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்

Chithra / Aug 16th 2024, 3:15 pm
image


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சோபித ராஜகருணா ஜனாதிபதி அலுவலகத்தில் வௌ்ளிக்கிழமை (16) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய  நிஷங்க பந்துல கருணாரத்ன தீவை விட்டு வெளியேறும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக சோபித ராஜகருணா ஜனாதிபதி அலுவலகத்தில் வௌ்ளிக்கிழமை (16) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய  நிஷங்க பந்துல கருணாரத்ன தீவை விட்டு வெளியேறும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement