• Nov 19 2024

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனம் - பெயர்கள் வெளியீடு

Anaath / Sep 24th 2024, 7:35 pm
image

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , பிரதமரின் செயலாளராக ஜீ.பீ.சுபுதந்திரி தெரிவித்து செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் அமைச்சரவையின் செயலாளராக கே.டீ.எஸ்.ருவன்சந்திரவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெளிவகார அமைச்சீன செயலாளராக அருணி விஜேவர்தன ஆகியோர் தெரிவி செய்யப்பட்டுள்ளனர்.

இதே வேளை கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின்  செயலாளராக ஜே.எம்.டீ.ஜயசுந்தர தெரிவு செய்யப்பட்டுள்ளார். மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கே.மஹேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி,கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.எம்.நயிமுதீனும், கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சீன செயலாளராக ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளராக பாலித குணரத்ன மஹீபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பீ.பீ.யசரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளராக பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சீன செயலாளராக எம்.பீ.என்.எம். விக்ரமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சீன செயலாளராக எச்.எஸ்.எஸ். துய்யகொந்தவும் தெரிவு செய்யப்பட்டனர் 

மேலும் டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சீன செயலாளராகவும், ரஞ்சித் ஆரியரத்ன புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சீன செயலாளராகவும், மற்றும் பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால வலுசக்தி அமைச்சின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனம் - பெயர்கள் வெளியீடு புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் , பிரதமரின் செயலாளராக ஜீ.பீ.சுபுதந்திரி தெரிவித்து செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அமைச்சரவையின் செயலாளராக கே.டீ.எஸ்.ருவன்சந்திரவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெளிவகார அமைச்சீன செயலாளராக அருணி விஜேவர்தன ஆகியோர் தெரிவி செய்யப்பட்டுள்ளனர்.இதே வேளை கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின்  செயலாளராக ஜே.எம்.டீ.ஜயசுந்தர தெரிவு செய்யப்பட்டுள்ளார். மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கே.மஹேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி,கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.எம்.நயிமுதீனும், கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சீன செயலாளராக ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சுகாதார அமைச்சின் செயலாளராக பாலித குணரத்ன மஹீபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பீ.பீ.யசரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளராக பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.அத்துடன் விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சீன செயலாளராக எம்.பீ.என்.எம். விக்ரமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சீன செயலாளராக எச்.எஸ்.எஸ். துய்யகொந்தவும் தெரிவு செய்யப்பட்டனர் மேலும் டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சீன செயலாளராகவும், ரஞ்சித் ஆரியரத்ன புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சீன செயலாளராகவும், மற்றும் பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால வலுசக்தி அமைச்சின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement