• Oct 30 2024

எதிர்வரும் இரு தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையா..? கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

Chithra / May 29th 2024, 1:50 pm
image

Advertisement

 

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில்  வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என கூறப்படுகின்ற பின்னணியிலேயே, கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது

இதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர் சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையில்,

பிரதான ஆசிரியர் சங்கங்கள் இணையாது என சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் இரு தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறையா. கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில்  வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என கூறப்படுகின்ற பின்னணியிலேயே, கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதுஇதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர் சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளும் தொழில் நடவடிக்கையில்,பிரதான ஆசிரியர் சங்கங்கள் இணையாது என சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement