• Apr 03 2025

இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சதி செய்தோரின் விபரங்கள் வெளியிடப்படும் - எச்சரிக்கை விடுத்த அர்ஜுன ரணதுங்க...!samugammedia

Anaath / Dec 29th 2023, 10:47 am
image

இலங்கையின்  கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க   மிரட்டல் விடுத்துள்ளார். 

கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த இதேவேளை பொதுநலவாய நாடுகளின் 10 அணிகள் பங்கேற்கும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஜனவரி 06 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சதி செய்தோரின் விபரங்கள் வெளியிடப்படும் - எச்சரிக்கை விடுத்த அர்ஜுன ரணதுங்க.samugammedia இலங்கையின்  கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க   மிரட்டல் விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த இதேவேளை பொதுநலவாய நாடுகளின் 10 அணிகள் பங்கேற்கும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஜனவரி 06 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement