கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் இன்றைய தினம் 20.07.2025 கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
பின்னர் கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட நிலையில் 21.07.2025 வரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இச்சம்பம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் கஞ்சாவுடன் கைது கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் இன்றைய தினம் 20.07.2025 கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்பின்னர் கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட நிலையில் 21.07.2025 வரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார் இச்சம்பம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்