• Apr 02 2025

படுகொலை செய்யப்பட்டார் ஹமாஸ் அரசியல் தலைவர்

Anaath / Jul 31st 2024, 1:57 pm
image

ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியாஹ் ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

படுகொலை செய்யப்பட்டார் ஹமாஸ் அரசியல் தலைவர் ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியாஹ் ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement