• Mar 11 2025

புதிய மீன்பிடி சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம் திருமலையில் முன்னெடுப்பு...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 3:21 pm
image

மீனவர்களை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்டம்  தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்றையதினம்(13) திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலேயே குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியலிங்கம், கன்னியா பிரதேச  செயற்பாட்டாளர்  மோகன், தம்பலகாமம்   செயற்பாட்டாளர் சிந்து கணேஷ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



புதிய மீன்பிடி சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம் திருமலையில் முன்னெடுப்பு.samugammedia மீனவர்களை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மீன்பிடி சட்டம்  தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்றையதினம்(13) திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலேயே குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.இதில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியலிங்கம், கன்னியா பிரதேச  செயற்பாட்டாளர்  மோகன், தம்பலகாமம்   செயற்பாட்டாளர் சிந்து கணேஷ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement