• Apr 02 2025

சீனாவில் நிலவும் மோசமான வானிலை – 11 பேர் பலி!

Tamil nila / Aug 25th 2024, 6:52 am
image

சீனாவில் நிலவும் மோசமான வானிலையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானின் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

வெள்ள அபாயம் காரணமாக மாநிலத்தில் 50,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன

சீனாவில் நிலவும் மோசமான வானிலை – 11 பேர் பலி சீனாவில் நிலவும் மோசமான வானிலையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானின் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.வெள்ள அபாயம் காரணமாக மாநிலத்தில் 50,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன

Advertisement

Advertisement

Advertisement