• May 03 2024

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி- நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

Tamil nila / Mar 4th 2024, 6:42 pm
image

Advertisement

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி  இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போட்டி, இலங்கை நேரப்படி, பிற்பகல் 5.30 க்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி- நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி  இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.இப்போட்டி, இலங்கை நேரப்படி, பிற்பகல் 5.30 க்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement