ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதென தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகும் பி.சி.சி.ஐ ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதென தகவல் வெளியாகி உள்ளது.அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது.இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.